
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து
கச்சத்தீவு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கூட மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
4 Aug 2025 6:38 PM IST
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல் - அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை
விழிஞ்ஞம் துறைமுகம் அருகே கடந்த 7 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு சரக்கு கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
12 May 2025 1:50 AM IST
இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் 'பி' பணி
இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள சார்ஜ் மேன் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
28 Nov 2024 4:01 PM IST
கொழும்பு நகரில் இந்திய-இலங்கை கடலோர காவல்படைகள் உயர்மட்ட ஆலோசனை
இந்திய-இலங்கை கடலோர காவல்படைகளின் 7-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
12 Nov 2024 6:51 AM IST
சென்னை கடலோர காவல்படையில் வேலை
சென்னை கடலோர காவல் படை பிரிவில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2 Nov 2024 3:49 PM IST
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு
இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு மண்டபம் கடலில் வீசப்பட்ட 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.
6 April 2024 11:59 AM IST
தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
21 Nov 2023 2:46 PM IST
நடுக்கடலில் மர்ம மூட்டை வீசிய கும்பல் - கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை
கடலில் வீசியது தங்கமா? அல்லது போதைப்பொருளா? என்பதைக் கண்டறிய கடற்படை அதிகாரிகள் கடலில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2023 2:53 PM IST
இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 பேர் கைது
இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.
26 Dec 2022 7:55 PM IST




