
தூத்துக்குடியில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
தூத்துக்குடியில் குடும்பத்தகராறு காரணமாக கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழந்தைளுடன் முத்தையாபுரம் பகுதியில் மனைவி வசித்து வருகிறார்.
28 Nov 2025 9:29 AM IST
நெல்லையில் ஆச்சரியம்; ஒரே மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை-மகன்
பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் இருவருக்கும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
17 Nov 2025 1:52 PM IST
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது
பாளையங்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
12 Nov 2025 10:41 PM IST
கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது.
31 Oct 2025 11:50 AM IST
ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு
16-ம் நாள் காரியத்தில் கலந்துக் கொள்ள ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 11:31 PM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் பண்டாரி மகன் சுதீப் மதுபானக்கடை நடத்தி வந்தார்.
15 Oct 2025 9:49 AM IST
ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே திருமணம் செய்துகொண்ட இளையமகன் அஜித்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.
12 Oct 2025 1:25 PM IST
பாளை சிறையில் பேரீச்சம்பழத்தில் கஞ்சா: மகனுக்கு மறைத்து கொண்டு சென்ற தாய் கைது
அம்பாசமுத்திரம் தாலுகாவை சேர்ந்தவர் ஒரு பெண், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் தனது மகனைப் பார்க்க சென்றுள்ளார்.
19 Sept 2025 2:17 AM IST
திருநெல்வேலி: தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 19 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
18 Sept 2025 1:18 AM IST
பெற்ற தாயிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை: 6 பேர் கைது
மகனின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் அவரை கண்டித்துள்ளார்.
26 Aug 2025 7:10 AM IST
மயங்கி விழுந்து இறந்த மகன்.. உடலை பார்த்து கதறிய தாய்.. அடுத்து நிகழ்ந்த சோகம்
மயங்கி விழுந்து இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்தநிலையில் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
13 Aug 2025 8:40 AM IST
கடுமையான தாக்குதல்; வைரலான வீடியோ - போலீசிடம் மகனை விட்டு கொடுக்காமல் பேசிய தந்தை
இது எங்களுடைய குடும்ப விவகாரம் என்று கூறியதுடன், எதற்காக வந்தீர்கள் என அந்த தாய் போலீசாரை திருப்பி கேட்டிருக்கிறார்.
12 Aug 2025 11:45 PM IST




