
குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.15 கோடி நன்கொடை
ராஜஸ்தானில் உள்ள நாத்வாராவிற்குச் சென்று தரிசனம் செய்த முகேஷ் அம்பானி குரு ஸ்ரீ விஷால் பாவா சாஹேபிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
9 Nov 2025 6:14 PM IST
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
31 Oct 2025 5:46 PM IST
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடம்பூரில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2025 11:53 AM IST
குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி பொருட்களில் முறைகேடு-அறிக்கையில் பகீர் தகவல்
குருவாயூர் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறவில்லை. தங்கம், வெள்ளி பொருட்களில் முறைகேடு நடந்து உள்ளதாக தணிக்கை அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
23 Oct 2025 7:20 AM IST
மதுரை - குருவாயூர் ரெயில் கூடுதலாக பெரிநாடு நிலையத்தில் நிற்கும் - தெற்கு ரெயில்வே
குருவாயூரில் இருந்து மதுரை திரும்பும்போது மாலை 7.54 மணியில் இருந்து ஒரு நிமிடமும் இந்த ரெயில் பெரிநாட்டில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2025 5:13 PM IST
மதுரை-குருவாயூர் ரெயில் பகுதியாக ரத்து
பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11 Oct 2025 4:40 AM IST
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது.
4 Sept 2025 3:45 AM IST
குருவாயூர் கோவிலில் 6 நாள் பரிகார பூஜை துவக்கம்
பரிகார பூஜை நடக்கும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26 Aug 2025 8:04 PM IST
குருவாயூர்-சென்னை எழும்பூர் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம்
குருவாயூர்-சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 12:08 AM IST
வருகிற 1-ந் தேதி முதல் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
23 Jun 2024 3:43 PM IST
குருவாயூர் கோவிலுக்கு ஜெயலலிதா வழங்கிய யானைக்கு அடி உதை: பாகன்கள் மீது நடவடிக்கை
குருவாயூர் கோவிலில் உள்ள சிவன் என்ற யானையை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
10 Feb 2024 10:03 AM IST
குருவாயூர் பராமரிப்பு மையத்தில் கோவில் யானைகளை அடித்து துன்புறுத்திய பாகன்கள் - கேரள ஐகோர்ட்டு கண்டனம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வழங்கிய கிருஷ்ணா யானை, சிவன் யானையை பாகன்கள் தாக்கியது தெரியவந்தது.
10 Feb 2024 4:45 AM IST




