
ராமர் மற்றும் ராவணன் வேடங்களில் நடித்த ஒரே நடிகர்...யார் தெரியுமா?
ராமர் மற்றும் ராவணன் ஆகிய இருவராகவும் நடித்த ஒரே ஹீரோ இவர்தான்.
12 Oct 2025 8:45 AM IST
''மிராய்'' படத்தில் ஸ்ரீ ராமராக நடித்தது யார் தெரியுமா?
இதன் கிளைமேக்ஸ் காட்சியில் ராமர் இடம்பெற்றிருந்தார்.
16 Sept 2025 8:30 AM IST
கடவுள் ராமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 Aug 2025 10:12 AM IST
'அது வாங்குனா இது இலவசம்' திரைப்பட விமர்சனம்
எஸ்.கே.செந்தில் ராஜன் இயக்கியுள்ள 'அது வாங்குனா இது இலவசம்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
20 Feb 2025 6:45 AM IST
அஷ்டமி, நவமியாக இருந்தால் என்ன..? பகவானை வழிபட்டு காரியத்தை தொடங்கினால் பயமில்லை
நவமியில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாட்டை தயக்கமின்றி மேற்கொள்ளலாம்.
8 Dec 2024 6:00 PM IST
பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி
உலகப் பொருளாதாரத்தில் இனிவரும் காலத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
12 Aug 2024 9:31 PM IST
'ராமரை விட ராவணனை பிடிக்கும், ஏனென்றால்...'- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி
ராவணன் மீதான தனது ஈர்ப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி பகிர்ந்துள்ளார்.
6 Aug 2024 1:01 PM IST
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
2 Aug 2024 2:39 PM IST
ராமர் விரோதிகளை தண்டிக்கவே இந்த தேர்தல்: பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
இந்த நாடாளுமன்ற தேர்தல் ராமர் விரோதிகள், தேச விரோதிகள், சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான தேர்தல் ஆகும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
16 May 2024 12:37 AM IST
'ராமர் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள்' - யோகி ஆதித்யநாத்
ராமரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் நாட்டை ஆள்வார்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
12 May 2024 10:45 PM IST
'இந்தியா' கூட்டணி இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானது - யோகி ஆதித்யநாத்
'இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களுக்கும், ராமருக்கும் எதிரானவர்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
7 May 2024 8:54 PM IST
டெல்லி: பிரியாணி தட்டில் ராமர் படம் - ஓட்டல் உரிமையாளர் கைது
ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்த ஓட்டல் முன்பு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 April 2024 5:05 AM IST




