
சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு, விநியோகத்தை உறுதி செய்வது குறித்து அமைச்சர் ஆய்வுக்கூட்டம்
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
6 Nov 2025 5:40 PM IST
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டத்தின்போது, துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
5 Nov 2025 5:43 PM IST
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பொது மற்றும் மறுவாழ்வு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்
18 மாவட்டங்களில் உள்ள 34 முகாம்களில் 3,919 வீடுகள் கட்டி தரும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
5 Nov 2025 4:23 PM IST
சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தை இயக்க போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவு
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக மைதானத்தில் வைத்து எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்தார்.
19 July 2025 12:23 AM IST
அமைச்சர் காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் நடைபெற்றது.
10 Jun 2024 5:29 PM IST
3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக அமித்ஷா தலைமையில் ஆய்வு கூட்டம்
திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
23 Dec 2023 2:44 AM IST
நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு கூட்டம்
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
27 Oct 2023 12:08 AM IST
கிருஷ்ணகிரியில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
26 Oct 2023 1:15 AM IST
புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவு
புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவிட்டார்.
14 Oct 2023 1:30 AM IST
தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்
நாகையில், 10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.
11 Oct 2023 12:15 AM IST
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
11 Oct 2023 12:15 AM IST
காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
7 Oct 2023 12:11 AM IST




