
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஆந்திரா மாநிலத்தில்தான் அதிக பட்சமாக 56 சதவீத எம்.எல்.ஏக்கள் குற்ற பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
26 Aug 2025 6:41 PM IST
இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து தொல்லை.. கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
பரத நாட்டிய கலைஞரான தனது மனைவிக்கு தொல்லை கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
14 Jun 2025 11:19 AM IST
நடிகர் விஜய் சேதுபதி மீதான கிரிமினல் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
விஜய் சேதுபதி தரப்பில் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
6 Jan 2024 9:05 AM IST
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவு; முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவிப்பு
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், இதுபற்றி விரைந்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
20 Nov 2022 12:15 AM IST
காரை ஏற்றி தெருநாயை கொன்ற டிரைவர் மீது கிரிமினல் வழக்கு
காரை ஏற்றி தெருநாயை கொன்ற டிரைவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 May 2022 10:28 PM IST




