
எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்
நானும் ரவுடிதான் என்பது போல என்னை ஏன் விமர்சிக்கவில்லை? என்று தானாகவே வண்டியில் ஏறுகிறார் எடப்பாடி என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
10 Nov 2025 2:30 PM IST
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இபிஎஸ், ஓபிஎஸ்?
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை வேகம் எடுப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
1 April 2025 6:16 PM IST
அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
7 Nov 2023 8:33 AM IST
பட்டாசு விபத்து - சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
10 Oct 2023 12:46 PM IST
டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல்
டெண்டர் முறைகேடு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 July 2023 12:48 PM IST
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சென்னை தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பினர் கொண்டாடினர்.
23 Feb 2023 10:58 AM IST
பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும் பொதுக்குழுவே உட்சபட்ச அதிகாரம் பெற்றது - இபிஎஸ் தரப்பு வாதம்
பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும் பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது என இபிஎஸ் தரப்பு வாதம்
10 Jan 2023 3:43 PM IST




