
பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு மதிப்பெண்கள் மூலம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
24 Jan 2026 10:33 AM IST
சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
21 Jan 2026 8:11 AM IST
நெல்லை, தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வலியுறுத்தி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
20 Jan 2026 10:12 PM IST
சத்துணவு பணியாளர்கள் போராட்டம்: அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களமாக மாறியிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Jan 2026 10:21 AM IST
அரசுப் பள்ளி மாணவர்களைப் பசியின் கோரப்பிடியில் சிக்க வைக்கத் துடிக்கிறதா திமுக அரசு? - நயினார் நாகேந்திரன்
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 Jan 2026 10:54 PM IST
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடை போட்டு, மக்களை ஏமாற்ற கிளம்பிவிட்டார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
19 Jan 2026 3:42 PM IST
7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு
7-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவு பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
5 Jan 2026 4:30 AM IST
முட்டை எங்கே என கேட்ட மாணவன்?... துடைப்பத்தால் தாக்குதல் நடத்திய சத்துணவு ஊழியர்கள்
முட்டை எங்கே என கேட்ட மாணவணை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் தாக்கினர்.
4 April 2025 3:25 PM IST
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்; 133 பேர் கைது
தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 133 பேர் கைது செய்யப்பட்டனா்.
27 Oct 2023 12:30 AM IST
ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 Oct 2023 12:15 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
திருத்தணி,திருத்தணி ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்...
18 Aug 2023 1:34 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 Jun 2023 3:33 PM IST




