மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம்: உதயநிதி ஸ்டாலின்

மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம்: உதயநிதி ஸ்டாலின்

மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 1:43 PM IST
சனாதன நாகரிக மரபில் பக்தியின் உன்னதத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் - கவர்னர் ஆர்.என்.ரவி

சனாதன நாகரிக மரபில் பக்தியின் உன்னதத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் - கவர்னர் ஆர்.என்.ரவி

தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
15 Jan 2025 1:00 PM IST
குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

குறள் வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் பேணுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
15 Jan 2025 11:32 AM IST
கவிஞர் கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கவிஞர் கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திருவள்ளுவர் தின விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
15 Jan 2025 10:35 AM IST
மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
15 Jan 2025 9:40 AM IST
அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்: கமல்ஹாசன்

அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்: கமல்ஹாசன்

அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 9:35 AM IST
கவர்னர் தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

'கவர்னர் தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

கவர்னருக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
24 May 2024 10:06 PM IST
திருவள்ளுவர் தினம்:  டிடிவி தினகரன்  வாழ்த்து

திருவள்ளுவர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து

அனைத்து சமூகத்தினருக்கும் பொருந்தக் கூடிய கருத்துக் கருவூலமான திருக்குறளை படைத்த திருவள்ளுவர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
16 Jan 2024 3:27 PM IST
உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது: அண்ணாமலை

உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது: அண்ணாமலை

பாரதத்தின் கலாசாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
16 Jan 2024 12:55 PM IST
தலைசிறந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்: பிரதமர் மோடி புகழாரம்

தலைசிறந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்: பிரதமர் மோடி புகழாரம்

திருவள்ளுவரின் போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16 Jan 2024 11:05 AM IST
திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - டிடிவி தினகரன்

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - டிடிவி தினகரன்

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணத்தை நனவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
16 Jan 2023 2:44 PM IST
திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன் - பிரதமர் மோடி

"திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்" - பிரதமர் மோடி

திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16 Jan 2023 12:27 PM IST