
கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார்.
15 Nov 2025 11:59 AM IST
ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியானது முதல்கட்ட அறிக்கை
விமானி ஒருவர் எரிபொருளை ஏன் நிறுத்தினீர்கள்? என்று கேட்டார். அதற்கு மற்றொரு விமானி தான் நிறுத்தவில்லை என்று பதில் அளித்தார்.
12 July 2025 6:41 AM IST
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டதாக அறிவிப்பு
இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 Jun 2025 5:26 PM IST
ஏர் இந்தியா விபத்து: விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்- மத்திய மந்திரி
ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி வெளிநாடு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளார்.
24 Jun 2025 3:42 PM IST
ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
19 Jun 2025 10:12 AM IST
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
நேபாளத்தின் தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ‘தி டுவின் ஓட்டர் 9 என்-ஏ.இ.டி.’ என்ற விமானம் நேற்று முன் தினம் விபத்துக்குள்ளானது.
31 May 2022 3:03 PM IST




