
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Dec 2025 4:27 PM IST
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் - இந்திய கம்யூ. கட்சி வரவேற்பு
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர கொள்கை முடிவு எடுத்து, ஆணையம் அமைத்திருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
17 Oct 2025 2:45 PM IST
தமிழக தேர்வர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
நெல்லை கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
27 July 2025 3:33 PM IST
தூத்துக்குடியில் பள்ளி பெயரில் சாதி அடையாளத்தை நீக்க உத்தரவு
தூத்துக்குடியில் பள்ளி பெயரில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டது.
25 July 2025 8:16 PM IST
மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும் - திருமாவளவன் வேண்டுகோள்
மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
1 Nov 2023 7:42 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம்
தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.
27 Oct 2023 1:00 AM IST
இந்தியாவில் சர்வதேச தரத்தில் மருந்து தரம் - நிதி ஆயோக் பரிந்துரை
சர்வதேச தரத்துக்கு ஈடாக இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறை தர நிலைகள் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
16 April 2023 12:55 AM IST
சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் - வைகோ
சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
18 Jan 2023 6:25 PM IST




