தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது - அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் இல்லாமல் பள்ளிக்கல்வித் துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி கூறியுள்ளார்.
5 Sept 2025 10:59 AM IST
அரசு பள்ளிகளில் 3.12 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்க்கை

அரசு பள்ளிகளில் 3.12 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்க்கை

மாணவ-மாணவிகளுக்கான நலத்திட்டங்களை அரசு விரிவுப்படுத்தி வருகிறது.
19 Jun 2025 6:22 AM IST
தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் -  பள்ளிக்கல்வித் துறை அனுமதி

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அனுமதி

பி.எட். தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2025 7:09 PM IST
பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Nov 2024 3:42 PM IST
திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை

திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை

எழுதும் திறன் , வாசிக்கும் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
23 Jun 2024 1:06 PM IST
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு: பள்ளிக்கல்வித் துறை

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு: பள்ளிக்கல்வித் துறை

மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
16 Jun 2024 7:13 PM IST
விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்

விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கும்..? - பள்ளிக்கல்வித் துறை தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும்,
12 March 2024 2:04 AM IST
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க குழு - பள்ளிக்கல்வித் துறை தகவல்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க குழு - பள்ளிக்கல்வித் துறை தகவல்

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விவரங்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Aug 2023 8:31 PM IST
ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் -பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
28 July 2023 2:48 AM IST
அரசுப் பள்ளிகளுக்கான என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
19 Jan 2023 8:29 AM IST