முதுமலையில் யானைக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதுமலையில் யானைக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதுமலையில் ரூ.13 கோடியில் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
14 May 2025 12:51 AM IST
இன்று முதுமலை செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று முதுமலை செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிடுகிறார்.
13 May 2025 8:19 AM IST
தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. முதுமலைக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டி யானை

தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. முதுமலைக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டி யானை

கோவையில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை, முதுமலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
12 May 2025 7:20 AM IST
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் எதிரே சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த தடை

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் எதிரே சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த தடை

முதுமலை தெப்பக்காடு பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுகின்றன.
23 April 2025 4:58 PM IST
வார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
17 Nov 2024 7:03 PM IST
முதுமலையில் தாயை பிரிந்த குட்டி யானைகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் பாகன்கள்

முதுமலையில் தாயை பிரிந்த குட்டி யானைகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் பாகன்கள்

முதுமலையில் குட்டி யானைகள் குறும்புத்தனங்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது.
19 Jun 2024 4:45 PM IST
முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

குட்டி யானையை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலன் அளிக்காததால் காப்பகத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
9 March 2024 3:43 PM IST
குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம்

குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம்

கூடலூர்-முதுமலை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Oct 2023 2:00 AM IST
முதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

முதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
18 Oct 2023 10:37 PM IST
முதுமலை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்

முதுமலை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்

முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் பயனாளிகள் வலியுறுத்தினர்.
3 Oct 2023 1:15 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகிறார்...!

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகிறார்...!

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) முதுமலை வருகிறார்.
4 Aug 2023 9:12 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடல்

பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சந்தித்து பேச உள்ளார்.
31 July 2023 2:24 PM IST