
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
23 Dec 2025 10:17 AM IST
மோசமான வானிலை: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து
காஷ்மீரின் உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
21 Dec 2025 3:20 PM IST
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இன்று 152 விமானங்கள் ரத்து
79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Dec 2025 5:39 PM IST
டெல்லியில் கடும் பனி; 228 விமானங்கள் ரத்து
5 விமானங்கள் அருகேயுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
16 Dec 2025 1:25 AM IST
பிரேசில்: புயல் காரணமாக 400 விமானங்கள் ரத்து
பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
14 Dec 2025 4:30 AM IST
விமானங்கள் ரத்தால் டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் இண்டிகோ நிறுவனம்
மீட்பு செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
7 Dec 2025 8:56 PM IST
ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள் சென்றதால் பரபரப்பு
சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
24 Nov 2025 11:13 PM IST
அமெரிக்காவின் எச்சரிக்கையால் வெனிசுலாவுக்கு செல்லும் விமானங்கள் ரத்து
உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
24 Nov 2025 7:43 PM IST
தொழில்நுட்ப கோளாறு: அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
240-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றன.
25 Oct 2025 12:30 AM IST
பணிப்பெண்கள் வேலை நிறுத்தம் - கனடாவில் 600 விமானங்கள் ரத்து
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமான பணிப்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Aug 2025 8:54 AM IST
தைவானை உலுக்கிய ‘போடூல்’ புயல்: 400 விமானங்கள் ரத்து
கிழக்கு சீனக்கடலில் உருவான ‘போடூல்’ புயல் தைவானில் கரையை கடந்தநிலையில் பலத்த சேதத்தை உண்டாக்கியது.
14 Aug 2025 9:29 AM IST
இந்தியாவில் நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை 2,500 விமானங்கள் ரத்து
ஜனவரி தொடங்கி ஜூன் வரை 6 மாதங்களில் 2 ஆயிரத்து 458 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2025 12:15 AM IST




