ஐதராபாத் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது

ஐதராபாத் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது

துபாயிலிருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
30 Nov 2025 4:11 PM IST
பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு

பெங்களூருவில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விமானி மீது வழக்குப்பதிவு

ஐதராபாத்தில் விமானி ஒருவர் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Nov 2025 2:17 AM IST
விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சக ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சக ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்
20 July 2025 2:48 PM IST
மணிப்பூர்: உயிரிழந்த ஏர் இந்தியா விமான பணிப்பெண் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

மணிப்பூர்: உயிரிழந்த 'ஏர் இந்தியா' விமான பணிப்பெண் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

விமான பணிப்பெண் சிங்சனின் உடல் மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
20 Jun 2025 9:17 AM IST
நடு வானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி - அதிர்ச்சி சம்பவம்

நடு வானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2025 6:18 PM IST
பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..! கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண்..!

பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..! கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண்..!

கனடாவில் செட்டில் ஆன ஒரு பணிப்பெண், புகலிடம் கோரும் மற்ற பணிப்பெண்களுக்கு ஆலோசனை அளிப்பதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
29 Feb 2024 2:15 PM IST
மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு: விமான பணிப்பெண் கொலையில் கைதான தொழிலாளி தற்கொலை - போலீஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கினார்

மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு: விமான பணிப்பெண் கொலையில் கைதான தொழிலாளி தற்கொலை - போலீஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கினார்

விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி, போலீஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Sept 2023 12:15 AM IST
மும்பை:  விமான பணிப்பெண் பிளாட்டில் படுகொலை; துப்புரவு தொழிலாளி கைது

மும்பை: விமான பணிப்பெண் பிளாட்டில் படுகொலை; துப்புரவு தொழிலாளி கைது

ஏர் இந்தியா விமான நிறுவன பணிப்பெண்ணாக பயிற்சி பெற்று வந்த இளம்பெண் படுகொலையில் துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது .
4 Sept 2023 4:29 PM IST
கொல்கத்தா; 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை

கொல்கத்தா; 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை

மேற்கு வங்காளத்தில் வேலை சரியாக இல்லை என்ற வருத்தத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
22 Jan 2023 2:43 PM IST