
விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிதாலிக்கு கவுரவம்
மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா பெயரை சூட்ட வேண்டும் என ஸ்மிர்தி மந்தனா, கோரிக்கை விடுத்தார்
8 Oct 2025 6:38 AM IST
வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை
இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232 - 229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.
22 Jun 2024 3:32 PM IST
ஒலிம்பிக் வில்வித்தை தகுதி சுற்று: இந்திய பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை கடைசி தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் நேற்று தொடங்கியது.
15 Jun 2024 6:31 AM IST
புரோ ஆக்கி லீக்: இந்திய பெண்கள் அணிக்கு ஏமாற்றம்
9 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
10 Jun 2024 7:45 AM IST
புரோ ஆக்கி லீக்: இந்திய பெண்கள் அணி தோல்வி
இந்தியா தனது கடைசி லீக்கில் இங்கிலாந்தை இன்று சந்திக்கிறது.
9 Jun 2024 8:42 AM IST
புரோ ஆக்கி லீக்; அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்ட இந்திய பெண்கள் அணி
நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
27 May 2024 2:00 PM IST
வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை
தென்கொரியாவில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-2) நடைபெற்று வருகிறது.
25 May 2024 11:44 AM IST
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்கு முன்னேறும் - ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை அக்டோபர் 4-ந் தேதி சந்திக்கிறது.
15 May 2024 2:50 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய பெண்கள் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி
உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்து அடுத்த 3 ஆட்டங்களையும் வசப்படுத்தி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயினையை வீழ்த்தியது.
21 Feb 2024 3:30 AM IST
பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்திய அணி 'சாம்பியன்'
இந்திய அணி இந்த கோப்பையை கையில் ஏந்துவது இது 2-வது முறையாகும்.
6 Nov 2023 1:07 AM IST
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதி
மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
22 Sept 2023 3:40 AM IST
ஸ்பெயின் ஆக்கி தொடர்: கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி
இந்திய அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது.
31 July 2023 1:38 AM IST




