
சபரிமலை சீசன்: ஆந்திராவில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
சபரிமலை சீசனையொட்டி ஆந்திராவில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
13 Nov 2025 10:16 AM IST
ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
8 Nov 2025 3:12 PM IST
கிணற்றில் குதித்த பெண்ணை மீட்க முயன்றபோது தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
13 Oct 2025 8:59 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக கொல்லம்-ஹூப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
25 Sept 2025 6:29 AM IST
பிரார்த்தனை கூடத்தில் கன்னியாஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
17 Sept 2025 7:40 AM IST
மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி பலி; கணவன் கண் எதிரே பரிதாபம்
கொட்டாரக்கரை ரெயில் நிலையத்தில் மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரெயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
10 Sept 2025 11:03 PM IST
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டி இணைப்பு
பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
8 Sept 2025 6:47 AM IST
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புதிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு: பயணிகள் வரவேற்பு
சென்னையில் இருந்து செல்லும் ரெயிலில் வரும் 18-ந் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 6:18 PM IST
பயணிகள் கவனத்திற்கு...கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
கொல்லம் விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றியமைத்துள்ளது.
26 Aug 2025 6:04 PM IST
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சினில் தீ விபத்து
புனலூர்- செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரட்டை எஞ்சின்கள் பொருந்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
6 Aug 2025 11:30 AM IST
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Aug 2025 10:13 PM IST
ஓணம் பண்டிகை: சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
31 July 2025 7:30 PM IST




