
விருப்ப மனுக்கள் அளிக்கும் காலம் 27--ம் தேதி வரை நீட்டிப்பு: அன்புமணி அறிவிப்பு
மனு தாக்கல் செய்ய மேலும் சில காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஏராளமானோர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2025 12:27 PM IST
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு - அன்புமணி கண்டனம்
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 11:40 AM IST
1439 சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை இல்லை - அன்புமணி குற்றச்சாட்டு
பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு துணை போன திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 9:54 AM IST
கட்சி விரோத செயல்பாடுகள்: அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு நோட்டீஸ்
அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது குறித்து விளக்கம் அளிக்க ஜி.கே.மணிக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
18 Dec 2025 11:11 AM IST
அன்புமணி ராமதாஸ் அல்ல: அன்புமணி மட்டுமே - ராமதாஸ்
கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
17 Dec 2025 11:29 AM IST
ஊரக வேலைத் திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றக்கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
வேலை நாள்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 12:31 PM IST
பா.ம.க.வை உடைக்க சதி: ஜி.கே.மணி மீது அன்புமணி தரப்பு குற்றச்சாட்டு
அன்புமணி ராமதாசிடம் இருந்து பா.ம.க.வை பறிக்க முடியாது என வக்கீல் பாலு தெரிவித்தார்
7 Dec 2025 7:10 AM IST
பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
2 Dec 2025 4:32 PM IST
அன்புமணி தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கிவிட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு
அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக பேசினார்.
29 Nov 2025 3:51 PM IST
திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவு.. அன்புமணி கண்டனம்
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Nov 2025 12:03 PM IST
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள் - அன்புமணி
ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 1:32 PM IST
டிசம்பர் 17-ல் சிறை நிரப்பும் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்
மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காக பாமகவினர் போராட்டங்களை நடத்துங்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Nov 2025 3:43 PM IST




