
தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வி.எச்.பி. வலியுறுத்தல்
பொதுக்குழுவில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசும்போது ‘‘சட்டசபைத் தேர்தலுக்குமுன் லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட இந்து எழுச்சி மாநாடு நடக்க இருக்கிறது’’ என்று கூறினார்.
15 Nov 2025 2:26 PM IST
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரெயில் இயக்க வேண்டும்: ச.ம.க. கோரிக்கை
தமிழகத்தில் தேர்தல் கமிஷன் மூலம் எஸ்.ஐ.ஆர். என்கின்ற வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ச.ம.க. செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
10 Nov 2025 3:25 AM IST
தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Dec 2024 10:58 AM IST
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன? முழு விவரம்
ஏற்கெனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
15 Dec 2024 11:43 AM IST
அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
26 Dec 2023 11:44 AM IST
காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
29 Jan 2023 4:00 PM IST




