
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்களை அலுவலகம் மூலமாக பெற முடியும்.
20 Sept 2025 3:30 PM IST
டிஜிட்டல் பயண அட்டையை ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்: சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்
கூடுதலாக, பயணிகள் வாகன நிறுத்துமிடங்களிலும் இந்த அட்டையை பயன்படுத்தலாம்
30 July 2025 12:02 AM IST
மெட்ரோ ரெயில் பணிகளால் சாலைகள் சேதம் அடைந்தால் உடனடியாக சீரமைக்கப்படும் - மெட்ரோ நிறுவனம்
ஓ.எம்.ஆர் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
29 Oct 2023 5:23 AM IST
கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கும் - மெட்ரோ நிறுவனம்
கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிக்காக எந்திரம் பொருத்தும் பணி நிறைவடைந்தது. 15-ந் தேதிக்குள் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
30 Jan 2023 10:11 AM IST




