
நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
20 Nov 2025 7:24 PM IST
ரோகிணி ஆச்சார்யா மீது செருப்பை தூக்கி வீசிய தேஜஸ்வி... நடந்தது என்ன?
பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக தனது சகோதரியான ரோகிணி ஆச்சார்யாவுடன், தேஜஸ்வி யாதவ் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
16 Nov 2025 4:24 PM IST
பீகார் சட்டசபை தேர்தலில் தோற்ற போதும்... பா.ஜ.க., ஜே.டி.யூ.வை பின்னுக்கு தள்ளி தேஜஸ்வி யாதவ் சாதனை
பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளை வென்றுள்ளது.
15 Nov 2025 5:06 PM IST
பீகாரில் நாங்களே ஆட்சி அமைப்போம்; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை மறுத்த தேஜஸ்வி யாதவ்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
12 Nov 2025 1:48 PM IST
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் போய் விடும்: தேஜஸ்வி யாதவ் தாக்கு
சாம்ராட் சவுத்ரி, திலீப் ஜெய்ஸ்வால், மங்கள் பாண்டே போன்றோரின் ஊழல் மற்றும் மோசடிகளை பிரதமர் மோடி பார்க்கவில்லை.
10 Nov 2025 2:39 PM IST
’சமூக நீதியின் உந்துசக்தி..’ - தேஜஸ்வி யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
9 Nov 2025 4:31 PM IST
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
நிதிஷ் குமார் அரசு 'பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்தை நிதீஷ் குமார் அரசு வரவு வைத்திருக்கிறது.
4 Nov 2025 7:09 PM IST
ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி: தேஜஸ்வி யாதவ்
பீகாரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி தெளித்து வருகின்றன.
4 Nov 2025 3:04 PM IST
ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ்
ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்தார்.
26 Oct 2025 12:26 PM IST
‘குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பிரதமர் மோடி பீகாருக்கு வழங்கவில்லை’ - தேஜஸ்வி யாதவ்
பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பிகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார்.
25 Oct 2025 3:15 PM IST
2.6 கோடி பேருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி சாத்தியமற்றது - பா.ஜனதா
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்திருந்தார்.
24 Oct 2025 2:08 AM IST
பீகார் சட்ட சபை தேர்தல்: இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
23 Oct 2025 12:49 PM IST




