
ஒடிசா: ஊழல் செய்த 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு
ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்த 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
24 March 2025 8:53 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
13 March 2025 9:37 PM IST
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 4:01 PM IST
அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட்டு கேள்வி
தவறிழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
16 Dec 2024 3:46 PM IST
எதிர்க்கட்சிகளின் மற்றொரு பெயர் ஊழல்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்த வேலைகளை அடிப்படையாக கொண்டே எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி வாக்குகளை வாங்குகிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
16 April 2024 1:48 PM IST
'காங்கிரஸ் ஊழல் கட்சி' - ஜே.பி.நட்டா கடும் தாக்கு
காங்கிரஸ் ஊழல், கமிஷன், குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
5 March 2024 8:28 PM IST
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
உலகிலேயே ஊழல் மிகவும் குறைந்த நாடாக டென்மார்க் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
30 Jan 2024 5:16 PM IST
காங்கிரசுக்கு ஊழல், வாரிசு அரசியல் மட்டுமே முக்கியம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
20 Nov 2023 11:55 PM IST
ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரை கைது செய்ய வேண்டும் - சீமான்
கிராமசபை கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர், துணைத்தலைவரை கைது செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
3 Nov 2023 2:17 PM IST
அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது
அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 1:08 PM IST
ஊழலை மறைக்க மொழி, மதம், கலவரத்தின் பின் பாஜக அரசு ஒளிந்துகொள்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
10 Sept 2023 3:44 PM IST