
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 12:58 PM IST
ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியது பத்திரப்பதிவுதுறை வருவாய்
தமிழக வரலாற்றில் ஒரு சாதனையாக, பத்திரப்பதிவு துறை வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டியது.
14 March 2025 6:53 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
17 Feb 2025 6:41 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை (17-02-2025) கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2025 2:14 PM IST
தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
தைப்பூச நாளான இன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 Feb 2025 4:41 AM IST
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும்
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2 Feb 2025 7:20 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்
சுபமுகூர்த்த தினத்தையொட்டி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படுகிறது.
6 Nov 2024 7:40 PM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
6 Sept 2024 5:50 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் என அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2024 7:38 AM IST
ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு
ஆடி பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 7:51 PM IST
பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்
முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2024 9:29 PM IST
ஆனி கடைசி முகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு
ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12 July 2024 6:56 AM IST