
திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் கூடாது - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டிச.12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5 Dec 2025 1:33 PM IST
‘காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம்’ - ஐகோர்ட்டு மதுரைக் கிளை கருத்து
குற்றம் வெளிப்படையாக தெரிந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
23 Oct 2025 1:56 PM IST
தமிழ்நாடு அரசுப்பணி: கண்டிப்பாக தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் - மதுரை கோர்ட்டு
மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 March 2025 5:29 PM IST
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 3:50 PM IST
விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை - ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
16 Sept 2023 6:50 PM IST
ஆவின் பணி நியமன விவகாரம் - என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி கேள்வி
உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
7 Feb 2023 3:50 PM IST




