
ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சாலையில் பின்னால் வந்த ஒரு கார், ஸ்கூட்டர் மீது மோதியது.
14 Nov 2025 9:16 AM IST
செருப்பில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் உயிரிழப்பு
மஞ்சு பிரகாசின் செருப்புக்குள் பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு குடும்பத்தினரிடம் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
1 Sept 2025 1:08 PM IST
பங்கு வர்த்தகத்தில் முதலீடு.. கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்ளிட்டோரிடம் ரூ.11 கோடி மோசடி செய்த மர்ம நபர்கள்
பெங்களூருவில் கடந்த 21 நாட்களில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்ளிட்டோரிடம் ரூ.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
19 Aug 2025 8:20 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு.. திருடனாக மாறிய கம்ப்யூட்டர் என்ஜினீயர்
சூதாட்டம் மற்றும் கடன் தொல்லையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் திருட்டில் ஈடுபட தொடங்கினார்.
9 July 2025 7:48 AM IST
பெற்றோர் உள்பட 4 பேரை வெட்டிக்கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை
தந்தை அடிக்கடி திட்டியதால் பெற்றோர் உள்பட 4 பேரை கம்ப்யூட்டர் என்ஜினீயர் வெட்டிக்கொலை செய்தார்.
14 May 2025 10:17 AM IST
தாம்பத்தியத்தில் ஈடுபட தினமும் ரூ.5 ஆயிரம் கேட்கும் மனைவி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் போலீசில் பரபரப்பு புகார்
60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மனைவி கூறுவதாக கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
20 March 2025 5:59 AM IST
பிரிந்து போன காதலியை சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் மோசடி செய்த ஆன்லைன் ஜோதிடர்
பெங்களூருவில் பிரிந்து போன காதலியை மீண்டும் சேர்த்து வைப்பதாக கூறி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.46 ஆயிரம் பறித்த ஆன்லைன் ஜோதிடரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
27 Sept 2023 2:03 AM IST
சமூக வலைதளம் மூலம் திருமணமான பெண்களை வசீகரித்து உல்லாசம்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சமூக வலைதளம் மூலம் திருமணமான பெண்களை வசீகரித்து உல்லாசம் அனுபவித்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2023 11:34 PM IST
மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
பெங்களூருவில் நண்பருடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 Jun 2023 3:13 AM IST
காரப்பாக்கத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மூதாட்டி, கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி நகை பறிப்பு - மர்ம ஆசாமிகள் அட்டூழியம்
காரப்பாக்கத்தில் அடுத்தடுத்து மூதாட்டி மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயரை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Feb 2023 2:30 PM IST
குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது துணிகரம்: கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.
30 Nov 2022 4:32 PM IST
25-வது மாடியில் இருந்து விழுந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
25-வது மாடியில் இருந்து விழுந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் உயிரிழந்தார்.
28 Oct 2022 12:15 AM IST




