
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
கவர்னரின் ஆணைப்படி இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2025 9:07 PM IST
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, கூடுதலாக 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை தொடங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
27 March 2025 10:13 AM IST
ஆண்டு இறுதித் தேர்வு: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துவிடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
27 March 2025 7:56 AM IST
அமெரிக்கா: மத்திய கல்வித்துறை கலைப்பு - மாகாணங்களுக்கு இனி முழு அதிகாரம்
அமெரிக்க அரசின் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
21 March 2025 8:55 AM IST
நேரத்தை வீணாக்காமல் இருக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு சொன்ன யூடியூபர் - கல்வித்துறை நடவடிக்கை
நேரத்தை வீணாக்காமல் இருக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு சொன்ன யூடியூபர் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Feb 2025 9:31 AM IST
அரையாண்டு விடுமுறை: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - கல்வித் துறை எச்சரிக்கை
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Dec 2024 4:28 AM IST
தேசிய கல்விக் கொள்கையால் கல்வித்துறையின் உள் கட்டமைப்பு மாறிவருகிறது: எல்.முருகன்
கல்வித்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
24 Oct 2024 8:30 PM IST
திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயண செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2 Aug 2024 12:11 PM IST
கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்குகிறது: தமிழக அரசு பெருமிதம்
கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
21 May 2024 12:55 PM IST
பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2024 12:25 AM IST
பள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி
கிருமாம்பாக்கத்தில் கல்வித்துறை சாா்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடந்தது.
25 Oct 2023 10:41 PM IST
புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1457 பேர் இடமாற்றம்
புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,457 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
29 Sept 2023 11:34 PM IST