
விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம்
நடிகை சாய் தன்ஷிகாவை இன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக விஷால் அறிவித்திருந்தார்.
29 Aug 2025 6:24 AM IST
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் திருமண நிச்சயதார்த்தம்
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடந்தது.
18 April 2025 4:47 PM IST
நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்
நடிகை அஞ்சு குரியனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 6:33 PM IST
நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்
நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.
8 Aug 2024 2:28 PM IST
நடிகர் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம்
நடிகர் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம் செய்ததை அறிவித்துள்ளார்.
17 Jun 2024 3:06 PM IST
திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்
சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5 July 2023 12:29 AM IST
ஐதராபாத்தில் நடந்தது: நடிகை லாவண்யா திருமண நிச்சயதார்த்தம்
சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், லாவண்யா திரிபாதி. இவரும், தெலுங்கு நடிகர் வருண் தேஜூம் காதலித்து வந்தனர். இருவரும்...
10 Jun 2023 8:57 AM IST
நடிகை லாவண்யா திருமண நிச்சயதார்த்தம்
தமிழில் சசிகுமார் ஜோடியாக பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி தொடர்ந்து மாயவன் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது தணல் படத்தில் நடித்து...
3 Jun 2023 7:44 AM IST
பிரபாஸ், கிருத்தி சனோன் திருமண நிச்சயதார்த்தம்?
பிரபாசுக்கும், நடிகை கிருத்தி சனோனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவருக்கும் மாலத்தீவில் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
8 Feb 2023 7:44 AM IST
நடிகர் சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம்
சர்வானந்த்- ரக்ஷிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.
27 Jan 2023 8:37 AM IST
பாரம்பரிய முறைப்படி நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம்...!
உறவினர்கள் ஆசிர்வாதத்தை பெறும் வகையில் முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்த சடங்கு பாரம்பரிய முறைப்படி நடந்தது.
29 Dec 2022 6:54 PM IST
நடிகை நூரின் ஷெரிப் திருமண நிச்சயதார்த்தம்
நூரின் ஷெரிப்புக்கு மலையாள நடிகரும் திரைக்கதையாசிரியருமான பாஹிம் சபருடன் திருமண நிச்சயார்த்தம் முடிந்துள்ளது.
26 Dec 2022 11:17 AM IST




