
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2025 1:22 PM IST
9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 கோவில்களில் மகா சிவராத்திரி விழா 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
24 Feb 2025 12:44 AM IST
சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி விழா
சென்னையில் உள்ள சிவன் கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
9 March 2024 5:36 AM IST
கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பு
நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கின்றனர்.
8 March 2024 6:58 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
1 March 2024 9:49 PM IST
வை ராஜா வை...! சிவராத்திரி விழாவில் கேம்ப்ளிங்; பக்தர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி
ஆந்திர பிரதேசத்தில் சிவராத்திரி விழாவில் சூதாட்ட போட்டி நடத்தி பக்தர்களிடம் ரூ.30 லட்சம் பணமோசடி நடந்துள்ளது.
22 Feb 2023 3:55 PM IST
சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் பகுதி சிவன்கோவில்களில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 Feb 2023 12:15 AM IST
வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
19 Feb 2023 12:15 AM IST
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா
சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
14 Feb 2023 12:15 AM IST




