
'விடியல் பயணம்' திட்டத்தில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் வசூலிப்பா? - தமிழக அரசு விளக்கம்
‘விடியல் பயணம்’ திட்டத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
4 Aug 2025 9:43 PM IST
ஆந்திராவில் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
மொத்தம் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் கிடைக்கும்.
29 July 2025 6:59 PM IST
ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்
பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2025 1:17 AM IST
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
ஆண்களுக்கும் இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
8 April 2025 11:36 AM IST
நிச்சயமாக பெண்களுக்கு இது விடியல்தான்!
தமிழ்நாடுதான் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தை நிறைவேற்றியதில் முன்னோடி மாநிலம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
6 Jun 2024 6:52 AM IST
சீருடை அணிந்த மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்
சீருடை அணிந்த மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2023 1:11 AM IST
பஸ்சில் பயணம் செய்த முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்..!
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா இன்று தொடங்கி வைத்தார்.
11 Jun 2023 2:18 PM IST
மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
5 May 2023 11:56 AM IST
அரசு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு - தமிழக அரசு தகவல்
அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு ஏற்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
30 March 2023 5:58 AM IST
புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: முதல் மந்திரி ரங்கசாமி
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
17 March 2023 3:14 PM IST
மாநகர பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன் பெற மூத்த குடிமக்கள் ஆர்வம் - சென்னையில் 40 மையங்களில் வழங்கப்பட்டன
மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன்கள் 40 மையங்களில் நேற்று முதல் வழங்கும் பணி தொடங்கியது. மூத்த குடிமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
22 Jun 2022 11:35 AM IST




