
100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலா - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
550 ஆசிரியர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
5 Oct 2025 8:21 PM IST
ரெயிலில் கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவன் சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
31 Jan 2025 10:49 AM IST
நிபா வைரஸ் எதிரொலி: "கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்" – கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்
நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக-கேரளா எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
24 July 2024 11:13 PM IST
துபாய்க்கு நாளை கல்வி சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு மேயர் பிரியா வாழ்த்து
துபாய்க்கு நாளை கல்வி சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவர்களை மேயர் பிரியா வாழ்த்தினார்.
9 May 2023 12:15 PM IST
வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்
போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு செல்கிறார்கள்.
26 April 2023 12:15 AM IST
மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா
மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
16 Feb 2023 12:49 AM IST
மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு கல்வி சுற்றுலா
மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
25 Jan 2023 12:05 AM IST
67 மாணவ-மாணவிகள் துபாய்க்கு கல்வி சுற்றுலா
67 மாணவ-மாணவிகள் துபாய்க்கு கல்வி சுற்றுலா சென்றனர்.
11 Nov 2022 3:36 AM IST
திருச்சியில் இருந்து 67 மாணவ-மாணவிகள் துபாய்க்கு கல்வி சுற்றுலா
திருச்சியில் இருந்து கல்வி சுற்றுலாவாக 67 மாணவ-மாணவிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.
11 Nov 2022 2:59 AM IST
10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் - கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற மாநகராட்சி
10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு சென்னை மாநகராட்சி அழைத்து சென்றுள்ளது.
31 Oct 2022 7:20 PM IST
கல்வி சுற்றுலாவுக்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 157 பேர் ஊட்டி சென்றனர்
பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 157 பேர் கல்வி சுற்றுலாவுக்கு ஊட்டி சென்றனர்.
3 Jun 2022 1:21 AM IST




