
பால்-தயிர்-மோர் பருக சரியான நேரம் தெரியுமா?
பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பதுதான் நல்லது.
16 Oct 2025 11:06 AM IST
சர்க்கரை நோயாளிகள் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
8 April 2025 4:22 PM IST
திருத்துறைப்பூண்டியில், பொதுமக்களுக்கு நீர்மோர்-தர்பூசணி
திருத்துறைப்பூண்டியில், பொதுமக்களுக்கு நீர்மோர்-தர்பூசணி
24 April 2023 12:15 AM IST
கோடை காலத்தில் தினமும் ஏன் மோர் பருக வேண்டும்?
தினசரி மோர் உட்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மோர் பருகுவது நல்லது.
23 March 2023 8:41 PM IST
போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, மோர்
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, மோர் போன்றவற்றை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்.
1 March 2023 11:16 PM IST
சேலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு மோர்
கோடை காலம் தொடங்கிய நிலையில் சேலம் மாநகரில் பணியாற்றும் 110 போக்குவரத்து போலீசாருக்கு மோர் அல்லது லெமன் ஜூஸ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
2 March 2023 1:00 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மோர் வினியோகம் - நிர்வாகம் ஏற்பாடு
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு மோர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
22 Feb 2023 1:01 PM IST




