
கடந்த கால சாதனைகளை முறியடித்த தீபாவளி மது விற்பனை.. முதலிடத்தில் இந்த மண்டலமா..?
தீபாவளி மது விற்பனை ரூ.790 கோடியை தொட்டு இருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு நடந்த விற்பனை ஆகும்.
22 Oct 2025 5:07 AM IST
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு திருநெல்வேலி கலெக்டர் பாராட்டு
மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000 மூன்றாம் பரிசு தொகை ரூ.1,000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
11 Sept 2025 6:57 PM IST
காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல அணி முதலிடம்- தூத்துக்குடி எஸ்பி பாராட்டு
தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் நடைபெற்றது.
6 Aug 2025 7:52 AM IST
உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
உடல் உறுப்பு தானம் செய்த 479 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Aug 2025 11:22 PM IST
பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் - தமிழக அரசு பெருமிதம்
இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
11 May 2025 5:50 PM IST
தமிழ் செய்தி வெளியீடுகளில் தினத்தந்தி டாட் காம் முதலிடம்
டாட் காம்களின் தரவரிசை பட்டியலை காம்ஸ்கோர் என்ற நிறுவனம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
3 May 2025 2:00 PM IST
அதிகளவில் மின்சாரம் பயன்பாடு: தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 7:54 PM IST
20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய ஸ்டோனிஸ்
இலங்கை கேப்டன் ஹசரங்கா 2-வது இடத்துக்கும், ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 3-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.
20 Jun 2024 2:05 AM IST
பேட்மிண்டன் தரவரிசை: முதலிடத்தை இழந்த சாத்விக் - சிராக் ஜோடி
உலக பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
12 Jun 2024 4:05 AM IST
ஸ்டார்ட் அப் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம்: நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 Jan 2024 12:45 PM IST
தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்
கலைத்திருவிழாவில் தொப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
26 Oct 2023 12:30 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். முதலிடம்
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி முதலிடத்தை பிடித்து ரூ.1½ லட்சம் பரிசுத் தொகையை வசப்படுத்தியது.
23 Oct 2023 3:29 AM IST




