
நடிகர் சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ...! இல்லை என்றால் எச்சரித்த பிரபல தாதா...!
மான் வேட்டையாடியதுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் என நடிகர் சல்மான் கானை பிரபல பிரபல தாதா எச்சரித்து உள்ளார்.
12 July 2022 12:07 PM IST
லாரன்ஸ் பிஷ்னோய் தந்தை தாக்கல் செய்த மனு - ஜூலை 11-ல் விசாரணை
லாரன்ஸ் பிஷ்னோயின் ட்ரான்சிட் ரிமாண்டை எதிர்த்து அவரது தந்தை தாக்கல் செய்த மனு ஜூலை 11ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
27 Jun 2022 4:11 PM IST
சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடல் யூடியூப்பிலிருந்து நீக்கம்..!
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவின் கடைசி பாடல் யூடியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
26 Jun 2022 5:18 PM IST
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது..!
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
20 Jun 2022 7:32 PM IST
கொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல்காந்தி சந்திப்பு..!
சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
7 Jun 2022 3:15 PM IST
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு..!
சித்து மூஸ் வாலா மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
7 Jun 2022 8:33 AM IST
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல் காந்தி நாளை சந்திப்பு..!
சித்து மூஸ் வாலா மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
6 Jun 2022 2:53 PM IST
கொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் அமித்ஷா சந்திப்பு..!
சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினரை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்தார்.
4 Jun 2022 7:33 PM IST
சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
3 Jun 2022 6:02 PM IST




