மீன்கள் விலை உயர்வு;1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கு விற்பனை

மீன்கள் விலை உயர்வு;1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கு விற்பனை

திருவாரூரில் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் 1 கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல் கொடுவா, பாறை மீன்கள் ரூ.300-க்கு விற்பனையானது.மேலும் மொத்த விற்பனையில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கூறினா்.
1 March 2023 12:15 AM IST