ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின்தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கும் திட்டம்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின்தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கும் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
3 March 2023 12:15 AM IST