
வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்து கொள்ளாது; தலைமை தேர்தல் கமிஷனர்
வன்முறையை ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
2 Nov 2025 10:52 PM IST
நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் எதிர்க்கட்சிகள் பரிசீலனை
முற்றிலும் பாரபட்சமற்ற தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனே நாட்டுக்கு தேவை என்று காங்கிரஸ் எம்.பி. நாசர் உசேன் கூறினார்.
19 Aug 2025 5:54 AM IST
வாக்காளராக பதிவு செய்ய எது சரியான இடம்? தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம்
ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்பவர்கள், முந்தைய வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து இருப்பது குற்றமாகும் என்று ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
2 July 2025 5:15 AM IST
புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைப்பு
புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 8:13 AM IST
காஷ்மீரில் 'சட்டசபை தேர்தலை நடத்த சாதகமான சூழ்நிலை' - தேர்தல் கமிஷனர் தகவல்
ஜம்மு காஷ்மீரின் வாக்குப்பதிவு நிலவரம், அனைத்து வாக்காளர்களையும், வாக்குப்பதிவு மையத்துக்கு வரவழைத்துள்ளதை காட்டுவதாக தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
28 May 2024 2:23 AM IST
நியமனத்தில்தான் சர்ச்சை; ராஜினாமாவிலுமா?
தேர்தல் கமிஷனர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13 March 2024 6:00 AM IST
தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர் நியமனத்தில் புதிய வழிமுறை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் புதிய வழிமுறையை வகுத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
3 March 2023 4:15 AM IST




