காஷ்மீரில் வாட்டி வதைக்கும் குளிர்; 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  ஸ்ரீநகரில் வெப்பநிலை சரிவு

காஷ்மீரில் வாட்டி வதைக்கும் குளிர்; 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் வெப்பநிலை சரிவு

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 4.5 டிகிரியாக பதிவாகி காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுகிறது.
30 Nov 2025 8:32 PM IST
தமிழகத்தில் வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயரும்: வானிலை மையம்

தமிழகத்தில் வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயரும்: வானிலை மையம்

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
8 July 2025 2:50 PM IST
தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழகத்தில் வெப்பத் தணிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவருங்காலங்களில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வெப்பத்தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
23 April 2024 1:18 PM IST
அடுத்த சில நாட்களுக்கு  வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 April 2024 10:41 AM IST
சூரிய ஒளியை திருப்பி அனுப்பி...பூமியை குளிர்விக்க சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?

சூரிய ஒளியை திருப்பி அனுப்பி...பூமியை குளிர்விக்க சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும்.
5 April 2024 9:37 PM IST
நாடு முழுவதும் வாட்டி  வதைக்கும் வெயில்.. வெப்ப நிலை 40 டிகிரியை  தாண்டியது

நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில்.. வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டியது

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு இயல்பான அளவை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து இருந்தது.
18 April 2023 8:21 AM IST
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெப்ப நிலை அதிகமாக பதிவாகியது

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெப்ப நிலை அதிகமாக பதிவாகியது

122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெப்ப நிலை அதிகமாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
4 March 2023 12:15 AM IST