
ரெயிலை வழிமறித்து நின்ற காட்டுயானை
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை, தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து நின்றது.
4 Sept 2025 8:50 PM IST
அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை.. பயணிகள் அலறல்
அரசு பஸ் நோக்கி ஓடிவந்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை தாக்கி உடைத்தது.
16 Aug 2025 6:50 AM IST
நீலகிரி: சுற்றுலா பயணிகளின் வாகனங்களை விரட்டிய காட்டுயானை
சுற்றுலா பயணிகளின் வாகனங்களை தனது குட்டியுடன் சேர்ந்து காட்டுயானை விரட்டியது.
21 July 2025 1:33 AM IST
மலைப்பாதையில் 'செல்பி' எடுத்தவர்களை விரட்டிய காட்டுயானை
சாலையோரம் இருந்த மரத்தில் இலைகளை தும்பிக்கையால் பறித்து யானை தின்று கொண்டிருந்தது.
23 May 2025 8:03 AM IST
விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய காட்டுயானை: கோவையில் ஆச்சரியம்
கோவையில் காட்டுயானை ஒன்று விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
9 Jan 2025 5:15 PM IST
வீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தூக்கி சென்ற காட்டு யானை
மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை ஒன்று வீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தும்பிக்கையால் தூக்கி சென்றது.
9 Dec 2024 4:55 PM IST
நீலகிரியில் தலையில் துண்டுடன் உலா வந்த காட்டு யானை
நீலகிரியில் தலையில் துண்டுடன் காட்டு யானை உலா வந்தது.
1 Dec 2024 6:46 PM IST
காட்டு யானை துரத்தியதால் மரங்களில் ஏறி உயிர்தப்பிய தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு மரத்திலே இருந்தனர்.
29 Nov 2024 4:26 AM IST
காட்டுயானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்... வீடியோ வைரல்
யானையை கண்ட சுற்றுலா பயணிகள், காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று ஆபத்தை உணராமல் காட்டுயானைகளை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்றனர்.
2 Feb 2024 3:24 AM IST
சத்தியமங்கலம் அருகே வாகனங்களை துரத்திய காட்டு யானை: பதறிய வாகன ஓட்டிகள்
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
30 Jan 2024 1:30 PM IST
சத்தியமங்கலம்: காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளன.
30 Dec 2023 9:37 AM IST
பேத்துப்பாறை பகுதியில் புகுந்த காட்டுயானைகள்
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டுயானைகள் புகுந்தன.
27 Oct 2023 4:30 AM IST




