
ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர்.: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடியில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மது மற்றும் போதை மறுவாழ்வு மைய கட்டிடத்தினை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திறந்து வைத்தார்.
8 Nov 2025 12:50 AM IST
காஞ்சிபுரம்: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 35 பேர் தப்பியோட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2025 1:17 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்
தூத்துக்குடியில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த வாலிபருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
12 July 2025 4:04 PM IST
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞரை அவரது பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
20 March 2024 10:01 PM IST
நோயாளிகளை கவனிப்பதில்லை.. இமாச்சல பிரதேசத்தில் 6 போதை மறுவாழ்வு மையங்கள் மூடப்பட்டன
போதை மறுவாழ்வு மையங்களில் இருந்த நோயாளிகளின் நிலை விலங்குகளை விட மோசமாக இருந்துள்ளது.
8 Feb 2024 1:59 PM IST
நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு 'சீல்' - உரிமையாளர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் ‘சூடு’ வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து போதை மறுவாழ்வு மையத்தை சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்தனர்.
1 Oct 2023 10:03 AM IST
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
20 Aug 2023 6:46 PM IST
போதை மறுவாழ்வு மையத்தில் கத்தியால் குத்தி ஏ.சி. மெக்கானிக் தற்கொலை முயற்சி
போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தன்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்காததால் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற ஏ.சி. மெக்கானிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
15 May 2023 7:25 AM IST
திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2023 11:11 AM IST
போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் பரிதாப பலி - வெளியான அதிர்ச்சி தகவல்
திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 4:33 PM IST
அம்பத்தூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததால் ஆத்திரத்தில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
20 Dec 2022 12:07 PM IST
திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்
திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓடினர்.
4 Jun 2022 12:53 PM IST




