
அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளது.
21 Nov 2025 2:45 AM IST
அனில் அம்பானி மீதான வங்கி மோசடி வழக்கு: மத்திய அரசு, சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
19 Nov 2025 6:59 AM IST
அமலாக்கத்துறை முன்பு ஆஜராவதை மீண்டும் தவிர்த்த அனில் அம்பானி
அனில் அம்பானி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நேரில் சம்மன் அனுப்பியது.
17 Nov 2025 8:11 PM IST
ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
அனில் அம்பானிக்கு தற்போது 2-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
6 Nov 2025 2:58 PM IST
பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்
அனில் அம்பானியின் உதவியாளர் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
3 Nov 2025 10:17 AM IST
அனில் அம்பானியின் உதவியாளர் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது
11 Oct 2025 2:44 PM IST
ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கு: அனில் அம்பானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Sept 2025 12:54 AM IST
சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
10 Sept 2025 10:37 PM IST
ரூ.2,000 கோடி வங்கி மோசடி குற்றச்சாட்டு: அனில் அம்பானி மறுப்பு
தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அனில் அம்பானி மறுத்துள்ளார்.
23 Aug 2025 9:58 PM IST
அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
23 Aug 2025 1:49 PM IST
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜர்
வங்கி கடன் முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
5 Aug 2025 12:01 PM IST
பணமோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக அனில் அம்பானி செயல்பட்டு வருகிறார்
1 Aug 2025 1:29 PM IST




