
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை - ஐகோர்ட்டு தீர்ப்பு
இந்த தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை எட்டியுள்ளன.
10 Oct 2025 8:25 PM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
கடந்த ஆண்டை போலவே 21-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கவில்லை.
10 Oct 2025 9:49 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.1 கோடியை தாண்டியது உண்டியல் காணிக்கை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையில் முதன்முறையாக ரூ.1 கோடியே 5 லட்சம் கிடைத்தது.
23 Sept 2025 1:18 PM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
மண்டல பூஜை நிறைவு விழாவில் முருகப்பெருமானின் தங்கவேலுக்கு புனித நீரால் மகா அபிஷேகம் நடந்தது.
29 Aug 2025 11:24 AM IST
திருப்பரங்குன்றம் மலையில் வற்றாத காசி தீர்த்தம்
காசி தீர்த்தத்திற்கு அருகில் மேற்கு நோக்கிய காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும் எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன.
14 July 2025 12:44 PM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை தரிசனத்திற்கு அனுமதி
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் குடமுழுக்கு நாளை நடைபெறுகிறது
13 July 2025 11:39 PM IST
திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நாளை மறுநாள் நடக்கிறது.
12 July 2025 7:16 AM IST
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழா: 4 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சன்னதி தெருவில் 16 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 July 2025 11:36 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 10-ந்தேதி 'பாலாலயம்'
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் தொடங்க வருகின்ற 10-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.
6 Feb 2025 4:55 PM IST
கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகனுக்கு நாளை பட்டாபிஷேகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
11 Dec 2024 7:36 AM IST
கார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2 Dec 2024 9:55 PM IST
திருப்பரங்குன்றம் தேரோட்டம்.. தங்க மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலித்த முருகப்பெருமான்
காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
8 Nov 2024 12:59 PM IST




