
பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவ தளபதி.. அரசியல் மாற்றம் உருவாகிறதா..?
நீதித்துறை முதல் அணு ஆயுதம் வரை அனைத்தையும் ராணுவ தளபதி தனது கட்டுப்பாட்டில் எடுத்தார்.
13 Nov 2025 8:21 AM IST
பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான சர்வாதிகாரி ஆசிம் முனிர்: இம்ரான் கான் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை அந்நாட்டு முன்னாள் பிரதமர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
5 Nov 2025 8:49 PM IST
‘முப்படைகளின் திறன்கள் ஒருங்கிணைக்கப்படும்’ - ராணுவ தளபதி உபேந்திர திவேதி
முப்படைகளின் திறன்களை ஒருங்கிணைப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 5:54 PM IST
ராணுவ தளபதி உபேந்திர திவேதி உடல் தானம் செய்தார்
உடல் உறுப்பு தானம் என்பது மனித குலத்துக்கான சேவை என்று உபேந்திர திவேதி கூறினார்.
22 Aug 2025 11:10 PM IST
தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி பொறுப்பேற்பு
லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.
31 July 2025 4:22 PM IST
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ' பீல்ட் மார்ஷல்' பதவி
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
20 May 2025 8:10 PM IST
பிரதமர் மோடியுடன் ராணுவ தளபதி சந்திப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
8 May 2025 7:59 PM IST
கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு
நான்கு மாதங்களில் ஒரு உயர் ரஷிய ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
25 April 2025 6:26 PM IST
வங்காள தேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை
வங்கதேசத்தில் நடக்கும் மோதல் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு ராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியுள்ளார்.
27 Feb 2025 9:23 AM IST
வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக பெண் நியமனம்
கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.
5 July 2024 4:20 AM IST
உக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் - அமெரிக்க ராணுவ தளபதி
நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் அந்த நாட்டுப் படை நகா்ந்து வருவதாக அமெரிக்க ராணுவ தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா்.
2 July 2023 10:32 AM IST
பாகிஸ்தானில் ராணுவ தளபதி குடும்பம் பற்றிய தகவல்களை திருடிய 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை
பாகிஸ்தானில் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தில் இருந்து ராணுவ தளபதி குடும்பத்தினரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
6 May 2023 10:11 PM IST




