
புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு
புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Nov 2025 4:54 AM IST
மருதமலை: 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
தடையில்லா சான்று பெற இதுவரை கோவில் நிர்வாகம் விண்ணப்பம் செய்யவில்லை என்று வனத்துறை கூறியிருந்தது.
8 Nov 2025 11:48 AM IST
ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு
16-ம் நாள் காரியத்தில் கலந்துக் கொள்ள ரவுடி நாகேந்திரன் மகனுக்கு ஒரு நாள் ‘பரோல்’ வழங்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 11:31 PM IST
திருச்சி சரக டி.ஐ.ஜி. குறித்து பேச சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் குறித்து பேச சீமானுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது.
23 Sept 2025 1:04 AM IST
சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
17 Sept 2025 1:22 AM IST
துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க உத்தரவிட்ட கோர்ட்டு.. சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து
வன்கொடுமை தடுப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
9 Sept 2025 1:04 PM IST
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏன் இவ்வளவு காலதாமதம்? - ஐகோர்ட்டு கேள்வி
போலீசார் நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
1 Sept 2025 9:42 PM IST
வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவே தவிர சாதி இல்லை: ஐகோர்ட்டு கருத்து
வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவே தவிர சாதி இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
13 Aug 2025 7:54 AM IST
டிடி நெக்ஸ்ட் லெவல் பட விவகாரம்- நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்: சென்னை ஐகோர்ட்டு
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 May 2025 1:49 PM IST
மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் தலைமறைவாகி இருந்த ஜான் ஜெபராஜை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.
15 May 2025 1:04 AM IST
நீதிபதி மகனை தாக்கிய விவகாரம்: நடிகர் தர்ஷனுக்கு எதிரான வழக்கு ரத்து
நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் என இரு தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
30 April 2025 12:39 PM IST
புத்தர் கோவில் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
தலைவெட்டி முனியப்பன் திருக்கோவில் தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
23 April 2025 6:21 AM IST




