
நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிதி உதவியுடன் நெல் மூட்டைகளை பாதுகாத்தோம் என்றும் கூறினார்.
30 Oct 2025 2:48 PM IST
4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்? - அன்புமணி கேள்வி
விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 10:14 AM IST
ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Jun 2025 1:09 PM IST
நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்
தர்பூசணியில் சாயம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
4 April 2025 1:50 PM IST
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க கூடுதல் கிடங்குகளை கட்ட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 March 2025 12:39 PM IST
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றாத பொய்யாட்சி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 May 2024 11:39 AM IST
மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மழை காரணமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
8 May 2024 6:32 PM IST
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 10 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து
குறுவை அறுவடை பணிகள் தொடங்கியதால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.
1 Aug 2023 12:15 AM IST
அரவைக்காக தலா 1,000 டன் நெல்
நாகையில் இருந்து திருச்சி, ராஜபாளையத்திற்கு அரவைக்காக தலா 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
7 Dec 2022 12:15 AM IST
புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன
மன்னார்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன. மழையில் சில மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
11 Oct 2022 12:38 AM IST
கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்
ஆசியாவிலலேயே 2-வது மிகப்பெரிய கிடங்கான கோவில்பத்து சேமிப்பு கிடங்குக்கு வெளியே வெட்டவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பாக வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2022 12:15 AM IST
நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி சாவு
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 Sept 2022 1:34 PM IST




