
பா.ஜ.க. ஆட்சி கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
3 May 2025 3:52 PM IST
ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்: மார்ட்டின் மகன் பதிவு
ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார் என்று மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
1 April 2025 12:14 PM IST
என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி டுவீட்
என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
24 March 2023 6:37 PM IST
தகுதி நீக்கம் எதிரொலி: காங்கிரசின் சமூக வலைதளப் பக்கத்தில் 'அஞ்சாதே' வாசகத்துடன் ராகுல் காந்தியின் முகப்புப் படம்
ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களின் முகப்புப் படம் மாற்றப்பட்டுள்ளது.
24 March 2023 5:55 PM IST




