நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
26 March 2023 12:15 AM IST