உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்
உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
18 Sep 2024 12:53 PM GMTஉத்தரகாண்ட் நிலச்சரிவு: இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
15 Sep 2024 7:38 AM GMTஉத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை - கடலூர் மாவட்ட கலெக்டர்
நிலச்சரிவால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
15 Sep 2024 2:27 AM GMTஉத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என கடலூர் கலெக்டர் கூறியுள்ளார்.
14 Sep 2024 5:07 PM GMTதமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா
மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.
7 April 2024 6:39 AM GMTதமிழர்கள் மீது அவதூறு: மத்திய இணை மந்திரி மீது மதுரையில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்தது.
20 March 2024 11:05 AM GMTதமிழர்களிடம் இருந்த பல தொழில்களை அபகரித்த வடமாநிலத்தவர்- வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
தமிழ்நாடு, இந்திக்காரர் மாநிலமாக உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.
13 Feb 2024 12:22 PM GMTகுவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் தப்பி வந்த 3 தமிழர்களின் காவல் நீடிப்பு
குவைத்தில் இருந்து படகில் மும்பைக்கு தப்பி வந்த 3 தமிழர்களை போலீசார் கைது செய்தனர்.
13 Feb 2024 11:31 AM GMTசட்டவிரோத பயணம்; குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் வந்த தமிழர்கள் 3 பேர் மீது வழக்கு
மும்பைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததற்காக, பாஸ்போர்ட்டுகள் சட்டத்தின் தற்காலிக பிரிவுகளின் கீழ் கொலாபா போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
7 Feb 2024 9:44 AM GMTகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா.. தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
24 Jan 2024 7:30 AM GMTஇந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவு - தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு
இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் தபால் தலையை பெற்றுக்கொண்டார்.
30 Dec 2023 9:43 AM GMTஇலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
27 Nov 2023 2:53 AM GMT