
திருவண்ணாமலையில் டிச.3-ம் தேதி கார்த்திகை தீபம்: டிஜிபி ஆய்வு
கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
7 Nov 2025 8:58 PM IST
டிஜிபி நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 Nov 2025 5:51 PM IST
தவெக அனுமதி கேட்ட 2 பகுதிகளுமே குறுகலானது - பொறுப்பு டிஜிபி
தவெகவினர் கேட்டதன் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்பட்டது என பொறுப்பு டிஜிபி கூறியுள்ளார்.
28 Sept 2025 1:28 AM IST
சோனம் வாங்சுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு: லடாக் டிஜிபி
நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவரை கைது செய்தோம்
27 Sept 2025 7:37 PM IST
பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
11 Sept 2025 4:14 PM IST
பொறுப்பு டிஜிபி நியமனம் - தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார்.
1 Sept 2025 4:17 PM IST
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கடும் தாக்கு
பொறுப்பு டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழக அரசை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
31 Aug 2025 4:21 PM IST
தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்
தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்.
29 Aug 2025 8:15 AM IST
ஆபாச வீடியோ பதிவேற்றம் - ஏஐ மூலம் தடுக்க பரிசீலிக்க வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
19 Aug 2025 7:33 PM IST
டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
டிஜிபி நியமன விவகாரத்தில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கூறியது.
14 Aug 2025 3:39 PM IST
தமிழக டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை
தமிழக டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
4 Aug 2025 3:59 PM IST
அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்
டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்று டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
27 July 2025 5:28 AM IST




