சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரம்: கற்பழிப்பு ஒரு நகைச்சுவை என்று நினைக்கிறார்களா? பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரம்: "கற்பழிப்பு ஒரு நகைச்சுவை என்று நினைக்கிறார்களா?" பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம்!

பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் இடம் பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
5 Jun 2022 4:08 PM IST