
வார விடுமுறை: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
16 Nov 2025 4:51 PM IST
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:17 PM IST
முகூர்த்த நாள், வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள்
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
24 Oct 2025 1:20 AM IST
தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி வாராந்திர ஓய்விற்கான கியூ.ஆர்.கோடு அனைத்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 2:51 PM IST
வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
8 Oct 2025 11:49 PM IST
மிலாடிநபி, சுபமுகூர்த்தம், வார விடுமுறைகளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்: எஸ்.இ.டி.சி அறிவிப்பு
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
3 Sept 2025 8:11 PM IST
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
24 Aug 2025 8:40 PM IST
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை
தூய்மை காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
22 Aug 2025 1:05 PM IST
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைகளை முன்னிட்டு 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகம் முழுவதும் 1,090 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
29 July 2025 11:47 PM IST
வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
16 July 2025 9:11 PM IST
வார விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
6 July 2025 7:15 AM IST
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
18 Jun 2025 10:14 PM IST




